வேளாண் கண்காட்சியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

வேளாண் கண்காட்சியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
X
காளையார்கோவிலில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட குருந்தனிவாரியேந்தல் கிராமத்தில் நடைபெற்ற "உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை” திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், வேளாண்மைத்துறையின் சார்பில் அமைப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story