நகர் மன்ற தலைவர் மனைவிக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை முதல் நகர் மன்ற தலைவர் சொ.லெ.சாத்தையா அவர்களின் துணைவியார் லீலாவாதி அவர்கள் உடலுக்கு சிவகங்கையில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்து அஞ்சலி செலுத்தினர்
Next Story

