சரணாலயத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பறவைகள் வருகை

X
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளத்தில் பிரபலமிக்க பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் நேற்று (மே 29) ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்தது. இந்த பறவைகளை பறவை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story

