ராமநாதபுரம் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராமநாதபுரம் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
X
சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைத்து பார்வையிட்டார்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பள்ளம் மோர் குளத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒருங்கிணைந்த2018-19 & 2019-20 மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.340.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மலக்கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்து பார்வையிட்டார்.
Next Story