ராணிப்பேட்டையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம்

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் 12 திருக்கோயில்களுக்கு வேலூர் மண்டலம் சமய அறநிலை துறையின் உதவி ஆணையர் சங்கர் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்டம் அறங்காவல குழு தலைவர் லட்சுமணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று ஏழாம் கட்டமாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story

