கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பரிசு

X
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையாள்புரம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் கொடை விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஒன்றிய கவுன்சிலர் ஆவுடைபாலன் பரிசு வழங்கி பாராட்டினார்.
Next Story

