நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி

நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
X
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் பாமக உட்கட்சி விவகாரங்களுக்கும் குறிப்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதலுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறினார். இந்த பேட்டியின் பொழுது திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் உள்ளிட்ட பாஜகவினர் உடன் இருந்தனர்.
Next Story