பெரம்பலூர் அருமையான அருவி

பெரம்பலூர் அருமையான அருவி
X
கோடை காலத்திலும் மற்ற நேரங்களிலும் மக்களின் உற்சாகமாக செல்லும் அருவி
பெரம்பலூரில் ஒரு அருவி பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தில் செழித்து பல சுற்றலாத்தலங்களை கொண்டிருந்தாலும் பலருக்கும் தெரியாத ஒரு இடம் என்றால் அது மயிலூற்று அருவி தான். பெரம்பலூரிலிருந்து 15 கிமீ தொலைவில் லாடபுரத்தில் உள்ள பச்சமலை மலைத்தொடரில் இந்த மயிலூற்று அருவி அமைத்துள்ளது. இது வறண்டு காணப்பட்டாலும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பெய்யும் மழையால் செழித்து ஆர்ப்பரித்து காணப்படுகிறது.
Next Story