வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் திடீர் ஆய்வு!

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் திடீர் ஆய்வு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பல் மருத்துவமனையில் கடந்த 2022-23 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் தொற்று ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்ததாக ஆய்வின் முடிவில் வெளியான தகவலால் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஞானமீனாட்சி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் உடன் உதவி இயக்குநர் தமிழரசு மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

