அம்பாசமுத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பொறுப்பு அமைச்சர்

X
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இன்று அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார், எம்எல்ஏ அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு 12.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 6754 பயனாளிகளுக்கு வழங்கினர்.
Next Story

