ஒசூர் எம்.ஜி.ஆர். காய்கறி சந்தையை திறந்து வைத்த முதல்வர்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஒசூர் மாநகராட்சியில் 9 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் காய்கறி சந்தையில் 158 கடைகள் 48 மீன் அங்காடிகள் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா குத்து விளக்கேற்றினார். இதில் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

