கொடை விழாவினை முன்னிட்டு கோவிலில் சுத்தம் செய்யும் பணி

சுத்தம் செய்யும் பணி
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட ஜெயபிரகாஷ் தெருவில் உள்ள தங்கம்மன் காந்தாரி அம்மன் கோவிலில் கொடை விழாவினை முன்னிட்டு இன்று (மே 30) தூய்மை பணி நடைபெற்றது‌. இந்த பணியின்பொழுது கோவில் சுத்தம் செய்யப்பட்டு சுண்ணாம்பு அடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை 23 க்ஷவது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி செய்திருந்தார்.
Next Story