வெள்ளத்தால் மூழ்கிய மணிமுத்தாறு அருவி

வெள்ளத்தால் மூழ்கிய மணிமுத்தாறு அருவி
X
மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த தொடர் மழையின் காரணமாக அருவியை தெரியாத அளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற ‌மணிமுத்தாறு அருவியானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அருவியில் நீரில் அளவு அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.
Next Story