திறங்கப்பா, சாமி பாத்துட்டுப் போனும் குன்னூர் காட்டேரிமாரியம்மன் கோவிலில் நின்ற கரடியால் பரபரப்பு – !”

திறங்கப்பா, சாமி பாத்துட்டுப் போனும் குன்னூர் காட்டேரிமாரியம்மன் கோவிலில் நின்ற கரடியால் பரபரப்பு – !”
X
கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை
திறங்கப்பா, சாமி பாத்துட்டுப் போனும் குன்னூர் காட்டேரிமாரியம்மன் கோவிலில் நின்ற கரடியால் பரபரப்பு – !” நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மாரியம்மன் கோவிலில் இன்று ஒரு கரடி வந்ததைக் கண்டு பொதுமக்கள் பரபரப்படைந்தனர். கோவிலில் வளாகத்தில் நடமாடிய கரடி கோவில் வாசலில் சில நிமிடங்கள் நின்ற நிலையில் தன்னை நிலைநிறுத்தி நின்ற கரடியை கண்டு கோவிலை திறங்கப்பா, சாமி பாத்துட்டுப் போனும்!” என கரடி கூறுவது போல் இருந்தது கரடி கோவிலில் உணவுக்காக வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது பொதுமக்களிடம் பயத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.
Next Story