மாவட்ட ஆட்சியர் பேட்டி

மாவட்ட ஆட்சியர் பேட்டி
X
முதல் முறையாக இன்று மலை பயிர்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீர் திறந்து வைத்து பார்வையிட்டார்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் முதல் முறையாக இன்று மலை ப பயிர்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீர் திறந்து வைத்து பார்வையிட்டார் பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடித்திருந்த நிலையில் உதகையில் உள்ள உலகப் புகழ் பெற்ற தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா படகு இல்லம் சிம்ஸ் பார்க் போன்ற சிறு சுற்றுலா தளங்கள் இன்று திறக்கப்பட்டது எனவும் மேலும் தொட்டபெட்டா பகுதியில் லேசான மண் சரிவு உள்ளதாகவும் அதனை பேரிடர் மீட்பு குழு உடன் கலந்து ஆலோசித்து பின்னர் திறக்கப்படும் எனவும் மேலும் உதகை- கூடலூர் நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் ராட்சதப்பாறைகள் அபயகரமாக உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அத்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட மீட்புக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அதனை தேசிய பேரிடர் மீட்பு குழுவிடம் கலந்து ஆலோசித்த பிறகு நாளை அதற்கான முழு விவரங்களை அளிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பாவியா தண்ணீரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Next Story