ராமநாதபுரம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத் தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றதுஇதில் விவசாயிகளும் விவசாயசங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள கொண்டனர் விவசாயம் சம்பந்தமான கோரிக்கை கலை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மனுக்களை வாங்கிக் கொண்டார்
Next Story



