ராமநாதபுரம் நகர மன்ற தலைவர் ஆய்வு
ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை குழாயில்ஏற்பட்ட உடைப்பினை சீர் செய்யும் பணியினையும் காவிரி கூட்டு குடிநீர்குழாயில் ஏற்பட்ட உடைப்பினையும் சீர் செய்யும் பணியினை நகர்மன்ற தலைவர்அவர்கள் பார்வையிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து பணியினை முடிக்க ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்
Next Story




