கெத்தை - முள்ளி செல்லும் சாலையோரம் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிறுத்தை ..

X
கெத்தை - முள்ளி செல்லும் சாலையோரம் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிறுத்தை ....................... நீலகிரி மாவட்டம் 65% சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் இங்கு மான், சிறுத்தை, புலி ,போன்ற வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது இந்நிலையில் கெத்தை - முள்ளி செல்லும் சாலை ஓரம் கம்பீரமாக அமர்ந்திருந்த சிறுத்தை கண்டு வாகன ஓட்டிகள் பெருமச்சமடைந்து வருகின்றனர் இந்த காட்சியினை அங்கு சென்ற வாகன ஓட்டிகள் எடுத்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Next Story

