ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்

ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்
X
ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலி உறுத்தி ஒசூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு உரையற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கோரிக்கைகளை வலி உறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சியினர் பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story