கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X
ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெறும் வகையில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story