அதிமுகவினர் திண்ணைப் பிரச்சாரத்தில் முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு
மதுரை அதிமுக அம்மா பேரவை சார்பாக இன்று (மே.30) மாலை அனுப்பானடி புது தெரு, கிழக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் எம்எல்ஏ சரவணன் தலைமையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பொது மக்களிடம் திமுக அரசின் அவல நிலையை எடுத்து கூறும் வகையில் பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இந்த திண்ணை பிரச்சாரத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






