ஆற்காடு போக்குவரத்து காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

X
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் போக்குவரத்து காவல்துறையால் விழிப்புணர்வு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. "சாலையை கடக்கும் போது கவனத்துடன் செல்ல வேண்டும்" என்ற எச்சரிக்கை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போக்குவரத்து விதிகளை உணர்த்தும் முயற்சியாகும். மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் இந்த விளம்பரம் அனைவருக்கும் பயனளிக்கின்றது.
Next Story

