ஸ்ரீ பாறை கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா!

ஸ்ரீ பாறை கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா!
X
ஸ்ரீ பாறை கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் விக்கிரமாசி கொள்ளை மேடு கிராமத்தில் ஸ்ரீ பாறை கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ,அலங்காரமும்ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றன. இதில் விழா குழுவினர், ஊர் மக்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story