வேலூரில் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம்!

வேலூரில் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம்!
X
வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடந்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆசிரியர்களை ஒருமையில் பேசியதை கண்டித்து வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர்கள் ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அனைத்து வகை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி பேசினர்.
Next Story