ஓசூர்: உள் விளையாட்டு அரங்கத்தை துவங்கி வைத்த எம்.எல்.ஏ

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த குமுதேப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம் நேற்று ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இது குமுதேப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில்உள்ளது இங்கிருந்த வர்கள் தெரிவித்தனர்.
Next Story

