பேட்டரி கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு

பேட்டரி கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு
X
முகவரி கேட்பது போல் நடித்து சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓட்டம்
திருச்சி உறையூர் அண்ணாமலை நகர்தாமரை சாலை சித்தரிப்பு பகுதியை சேர்ந்த மணிமாறன் வயது 53 இவர் சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார் சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற விட்டா.வீட்டில் இருந்தபோது மர்ம ஆசாரிகள் இரண்டு பேர் வீட்டிற்கு வந்து வீட்டிலிருந்து மணிமாறன் கதவை திறந்து வெளியே வந்த போது அவரிடம் ஒருவன் முகவரி கேட்பது போல் நடித்து அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மற்றொரு மரும ஆசாமியுடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் இந்த சம்பவங்களுக்கு மணிமாறன் ஒரே ஒரு போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் சந்தேகத்தை இடமானநபர் ஒருவர் பிடித்து விசாரணை செய்தபோது திருவரம்பூர் பர்மா காலனி சேர்ந்த ராஜ்குமார் என்பவர்நான் மணிமாறன் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை தேடி சென்றது என தெரிய வந்தது இதை எடுத்து ஒரேயொரு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார் கைது செய்து உள்ளனர் மேலும் இந்த வழக்கில் தொடர்பு கொள்ள மற்றொரு ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்
Next Story