சத்தி மாகாளியம்மன் கோவில் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றும் பெண்கள்

சத்தி மாகாளியம்மன் கோவில் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றும் பெண்கள்
X
சத்தி மாகாளியம்மன் கோவில் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றும் பெண்கள்
சத்தி மாகாளியம்மன் கோவில் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றும் பெண்கள் சத்தியமங்கலம் அடுத்த கொமாரபாளையத்தில் மாகாளியம்மன் கம்பம் மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாகாளியம்மன் கோவில் முன் நடப்பட்டிருந்த கம்பத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தண்ணீர் ஊற்றி வணங்கி சென்றனர். இரவில் கம்பத்தை சுற்றி இளைஞர்கள் பாரம்பரிய கம்பத்தாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
Next Story