ஆண்டிமடம் அருகே காட்டாத்தூர் பகுதிகளில் பல்வேறு மக்கள் நல திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ

ஆண்டிமடம் அருகே காட்டாத்தூர் பகுதிகளில் பல்வேறு மக்கள் நல திட்ட பணிகளை தொடங்கி வைத்த  எம்எல்ஏ
X
ஆண்டிமடம் அருகே காட்டாத்தூர் பகுதிகளில் பல்வேறு மக்கள் நல திட்ட பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
அரியலூர், மே.31- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே காட்டத்தூர் மாரியம்மன் கோயில் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க  3. 58 லட்சம் மதிப்பீட்டில், 4.20 லட்சம் மதிப்பீட்டில் ராவுத்தான் ஏரியை புணரமைக்கும் பணிக்காகவும்,2.60 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரியை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார். உடன் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story