தீச்சட்டி எடுத்து நேர்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தீச்சட்டி எடுத்து நேர்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
X
வத்தலக்குண்டு முத்துமாரி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தீச்சட்டி எடுத்து நேர்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன இதன் தொடர்ச்சியாக திருவிழாவையொட்டி ஒரு அடி முதல் 9 அடி வரையிலான அழகு குத்தி வந்தும், தீ சட்டியினை ஊர்வலமாக எடுத்து வந்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் இதேபோல் பால்குடம், ஆயிரம் கண் பானை என நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் ஆலய வளாகத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து பிலீஸ்புரம் பொதுமக்கள் சார்பில் சமத்துவ அன்னதானம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story