வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாபேட்டை பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் கேசவன் வயது 24 மாயவேல் மகள் கோமதி வயது 20 இருவரும் மூன்று வருட காலமாக காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். காவல்துறை அறிவுறுத்தலின் அடிப்படையில் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளார். இரு குடும்பத்தினரையும் நேரில் வரவழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

