சிலை திறப்பு விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்

மதுரையில் முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் மதுரையில் திறக்கப்பட உள்ள மதுரை மாநகராட்சியின் முதல் மேயர் முத்து அவர்களின் சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார், மேயர் முத்து அவர்களின் புதல்வர் கருணாநிதி அவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story