காவேரிப்பட்டணம்: அனைத்து வங்கி கடனுக்கான ஆலோசனை கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து வங்கி கடனுக்கான மேலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டு, வட்டார வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்ங்கபட்டது. மேலும் விவசாய, வீட்டுக், தனிநபர் கடன் ஆகியவைப் பற்றி ஆலோசனை நடைபெற்றது.
Next Story

