சூளகிரி அருகே அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு.

சூளகிரி அருகே அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு.
X
சூளகிரி அருகே அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு.
கிருஷ்ணகிரி சூளகிரி அருகே உள்ள கோனேரிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சப்படி அருகே நல்லகான கொத்தபள்ளி செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு இவரை பற்றி யாரேனும் தகவல் தெரிந்தால் சூளகிரி காவல்துறையில் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story