ஆண்டிபட்டி அரசு கல்லூரியில் கலந்தாய்வு விவரம்

ஆண்டிபட்டி அரசு கல்லூரியில் கலந்தாய்வு விவரம்
X
அரசு கல்லூரி
ஆண்டிபட்டி அரசு கல்லூரியில் 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான B.Sc - கணிதம், இயற்பியல், B.Com - சி.ஏ, B.A - பொருளியல் பாடப் பிரிவுகளில் சிறப்பு ஒதுக்கீட்டுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 2ஆம் தேதியும், B.Sc - கணிதம், இயற்பியல் பாட பிரிவுகளுக்கு பொதுக்கலந்தாய்வு ஜூன்4லும், B.Com, சி.ஏ படிப்புக்கான பொதுக்கலந்தாய்வு ஜூன் 5லும், B.A -பொருளியல் பிரிவுக்கான பொதுக்கலந்தாய்வு ஜூன் 9லும் நடைபெறுகிறது.
Next Story