தேனியில் அழகு கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

X
தேனி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் அருகில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் அழகுக்கலை மேலாண்மை பயிற்சி ஜூன் 14ல் துவங்க உள்ளது. பயிற்சி பெற விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் ஜூன் 14க்கு முன் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Next Story

