தேனியில் குடிநீரை சுத்திகரித்து விநியோகிக்க அறிவுறுத்தல்

X
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதால் தொடர் மழை பெய்து வருகிறது. பருவமழை காரணமாக முல்லைப் பெரியாற்றில் வரக்கூடிய தண்ணீர் கலங்கலாக காணப்படுகின்றது. எனவே, ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை, குளோரினேஷன் செய்து வழங்க வேண்டும் என தேனி மாவட்ட சுகாதாரத் துறையினர் ஊராட்சி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story

