அதானி அறக்கட்டளை சார்பில் புதிய சாலைகள் விவசாயிக்கு டிராக்டர் வழங்கப்பட்டது

அதானி அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி 39 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய சாலைகள் திறந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கினர்
அதானி அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி 39 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய சாலைகள் திறந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கினர் அதானி அறக்கட்டளை சார்பில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி கிராமத்திற்கு 52 லட்சம் தார் சாலையும் மற்றும் 10.67 லட்சம் புதிய டிராக்டர் வழங்கினர் பின்னர் தாங்கல பெரும்புலம் ஊராட்சி கருங்காலியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட் பகுதியில் 450மீட்டர் 77லட்சம் மதிப்பல் புதியதாக சிமெண்ட் சாலையை அமைத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் இதில் அதானி குழும நிர்வாகி செரியன்ஆப்ரகாமம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராமன் ஞானவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story