மோட்டார் தொழில் சங்கத்தினர் எம்எல்ஏவிடம் கோரிக்கை

X
திருச்செங்கோடு ஒர்க்ஷாப் அனைத்து மோட்டார் தொழிலாளர் சங்கத்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மோட்டார் தொழில் முன்னேற்ற சங்க தலைவர் வெள்ளியங்கிரி அவர்களின் ஆலோசனையின் படி திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஆர் ஈஸ்வரன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பின்னர் சங்க நிர்வாகிகள் தங்களது தனி நல வாரியத்தில் முதலமைச்சர் அவர்களிடம் பேசி பெற்று தந்திட கோரிக்கை மனுவினை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சக்திவேல் பொருளாளர் முருகன் துணைத் தலைவர் ஆறுமுகம் துணைச் செயலாளர் காளிதாஸ், பெருமாள் கண்ணன் செந்தில் கொமதேக நிர்வாகிகள் தங்கமுத்து ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story

