பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான வாலிபால் போட்டி

பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான வாலிபால் போட்டி
X
நாகர்கோவிலில்
குமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கான் கடை பகுதியில் அமைந்துள்ள சேவியர் பொறியியல் கல்லூரியில் வைத்து பார்வைக் குறைபாடுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்காக நடைபெற்ற வாலிபால் போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு பார்வையற்றோர் வாலிபால் சங்கம் பொதுச்செயலாளர் பழனிசாமி,சமூகசேவகர்,டாக்டர் டார்வின் மோசஸ், டாக்டர்.அழகேசன்,காமராஜர் கல்வியியல் கல்லூரி முதல்வர், சதீஷ்குமார் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் டாக்டர் வெங்கடேஷ், மேலாளர், குமரி குயின்ஸ் ஜே.சகாயாஎமர்லின், செயின்ட் சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி இயக்குனர் ஜோஷிலா, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story