ஜெயங்கொண்டம் எம் எல் ஏ வெளியூர் சென்றதால் உதவியாளரை தொடர்பு கொள்ள தகவல்

X
அரியலூர், மே.31- ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக உதவியாளர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- இன்று (31-5-2025 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 1-6-2025 வரை) ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக மதுரை சென்றுள்ளார்.அவசர அழைப்புக்கு சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் எண்: 90474 50699 தொடர்பு கொள்ள வேண்டுமென அந்த செய்தி குறிப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
Next Story

