கிருஷ்ணகிரி அருகேநியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு.

X
கிருஷ்ணகிரி நகராட்சி, பாரதிநகர் கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் அத்தியவாசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை முனையம் மூலம் பில்லிட்டு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. இன்று 31.05.2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (பொதுவினியோக திட்டம்) குமார், வட்டாட்சியர் சின்னசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

