ஆதி திராவிடர் நல அலுவலர் ஆய்வுக் கூட்டம்

ஆதி திராவிடர் நல அலுவலர் ஆய்வுக் கூட்டம்
X
ஜூன் 2 பள்ளி திறப்பை முன்னிட்டு, பள்ளி
ஆதி திராவிடர் நல அலுவலர் ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் 30-05-25 பிற்பகல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அலுவலர் வாசுதேவன் ஜூன் 2 பள்ளி திறப்பை முன்னிட்டு, பள்ளி & விடுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் பற்றி ஆய்வு நடத்தினார். சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார். கூட்டத்தில் கண்காணிப்பாளர் அம்பேத்கார்; மேல்நிலை, உயர்நிலை, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுதிக் காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story