தயாராகி வரும் சைவ,அசைவ உணவுகள்

மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சைவ அசைவ உணவுகள் தயாராகி வருகிறது.
மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் உத்தங்குடியில் பகுதியில் இன்று (ஜூன் 1) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாராகி வருகிறது .இதற்கான தயாரிப்பு பணியில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பரிமாறுவதற்கு பெண்களும் தயாராக உள்ளனர். அரங்கத்தின் பின்பகுதியில் உணவு சாப்பிடும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story