ராணிப்பேட்டை மாணவர்களுக்கு நினைவு பரிசு

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவுலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சார்பில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயின்று நடந்து முடித்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் சந்திரகலா நினைவு பரிசு வழங்கினார்.
Next Story

