கிருஷ்ணகிரி:லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபருக்கு காப்பு.

கிருஷ்ணகிரி:லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபருக்கு  காப்பு.
X
கிருஷ்ணகிரி:லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த காட்டி நாயனப் பள்ளியை சேர்ந்த சூர்யா (24) என்பவரை போலீசார். கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story