தென்காசியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

தென்காசியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
X
மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிவிரல் ரேகை பதிவுக்கூடம், செங்கோட்டை வட்ட காவல் நிலையம் ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அவர்கள் (பொறுப்பு திருநெல்வேலி சரகம்) ஆய்வினை மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி, அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல்துறையினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக மரக்கன்று நட்டு வைத்தார்.
Next Story