திருநெல்வேலி வந்த அமைச்சருக்கு வரவேற்பு

திருநெல்வேலி வந்த அமைச்சருக்கு வரவேற்பு
X
தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு
திருநெல்வேலிக்கு இன்று (ஜூன் 1) வருகை புரிந்த தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் மன்சூர், மாரியப்பன் உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். தொடர்ந்து பல்வேறு கலந்துரையாடல் ஆலோசனைகள் நடைபெற்றது.
Next Story