உப்பார்பட்டி சுங்கச்சாவடி முற்றுகை

X
தேனி - குமுளி பைபாஸ் ரோட்டில் உப்பார்பட்டியில் சுங்கசாவடி உள்ளது. இங்கு பாஸ்ட்டேக்கில் குறைந்த பணம் இருந்தால் அனுமதிப்பதில்லை என்றும், சின்னமனுார் - தேனி இடையே உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சின்னமனுார் இலகு ரக வாகன உரிமையாளர், ஓட்டுநர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

