அகில இந்திய ஆக்கி போட்டிமில் மத்திய நேரடி வரி அணி வெற்றி!

அகில இந்திய ஆக்கி போட்டிமில் மத்திய நேரடி வரி அணி வெற்றி!
X
கோவில்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய ஆக்கி போட்டிமில் மத்திய நேரடி வரி அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையை வென்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயற்கை புல்வெளி மைதானத்தில் அகில இந்திய ஆக்கி போட்டி கடந்த 23ம் தேதி தொடங்கியது இதில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ளார் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் போட்டியை முன்னாள் முன்னாள் ஆக்கி வீரர் அர்ஜுனா விருது பெற்ற முகமது ரியாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார் இதில் நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி மோதியது இதில் நியூ டெல்லி மத்திய நேரடி வரி அணி வாரிய மூன்று கோல்களை அடித்து முதல் பரிசான ரூபாய் இரண்டு லட்சம் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை தட்டிச் சென்றது
Next Story