கடமலைக்குண்டில் கஞ்சா கடத்தியவர்கள் இருவர் கைது

X
கடமலைக்குண்டு காவல் நிலைய காவல்துறையினர் நேற்று (மே 31) அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த பைக்கை சோதனை செய்ததில் அதில் வந்த ஹரி கோபிநாத், ஆதிகேசவன் ஆகியோர் பையில் வைத்து 2 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையின கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story

